
காரில் பயணம்
செல்லும்போது
பல்வலியும் என்னுடன்
பயணம்
செய்கிறது.
செய்வதறியா திகைக்கிறேன்
இருப்பதோ சில பற்கள்
உன் கருணை இல்லையோ ஆண்டவா
எல்லோரையும் அழைக்கிறேன்
நீங்கள் கவிதை எழுதி
என் வலியை
நீக்குங்கள்
பல்வலி மகாத்மியம் 2
உங்கள்
வேண்டுதலுக்கு
நன்றி
என்
பல்வலி ஓரளவு
நின்று விட்டது
இப்போது
பாப்கார்ன் கொறித்துக்
கொண்டிருக்கிறேன்
