
பல் வலியும் தலைவலியும்
வயிற்று வலியும்
அவரவர்க்கு வந்தால்தான்
அந்த
அவஸ்தை புரியும் என்றார்கள்.
தலைவரையில் வயிறுவரையில்
எப்படியோ–
இந்தப் பல்வலியில் மட்டும்
அனைவரின் கூற்றும்
நூற்றுக்கு நூறு சரி!

பல் வலியும் தலைவலியும்
வயிற்று வலியும்
அவரவர்க்கு வந்தால்தான்
அந்த
அவஸ்தை புரியும் என்றார்கள்.
தலைவரையில் வயிறுவரையில்
எப்படியோ–
இந்தப் பல்வலியில் மட்டும்
அனைவரின் கூற்றும்
நூற்றுக்கு நூறு சரி!