
கோழிகள் எங்கோ கூவிற்று
ஆலயமணிகள் முழங்கிற்று.
ஆலைச்சங்கு ஊதிற்று.
ஆயினும்
ஆதவன் தொட்டு
காலையை உணர்த்த
மாதவன்
இன்னும்
துயில்கின்றான்
.

கோழிகள் எங்கோ கூவிற்று
ஆலயமணிகள் முழங்கிற்று.
ஆலைச்சங்கு ஊதிற்று.
ஆயினும்
ஆதவன் தொட்டு
காலையை உணர்த்த
மாதவன்
இன்னும்
துயில்கின்றான்
.