தமிழ் புத்தாண்டே வருக/சசிகலா விஸ்வநாதன்

இருக்கலாம், இன்னும் ஒரு வருடம்;
சுவைக்கலாம்,தாளாவயதிலும், தமிழின் இன்னமுதை;
பெருக்கலாம் , பேசு தமிழின் நயத்தை,
தமிழ் புத்தாண்டே வருக.