எட்கர் ஆலன் போ, திருடப்பட்ட கடிதம் என்ற தலைப்பில் எழுதிய ஒரு சிறுகதையைக் குறித்து லக்கான் சொல்லும் விளக்கம் இது. ஒரு ராணி தன்னுடைய காதலனுக்கு ரகசியமாக எழுதும் கடிதத்தை அவையின் அமைச்சர் ஒருவன் திருடிக் கொள்கிறான். அந்தக் கடிதத்திற்குப் பதிலாக, தான் எழுதிய கடிதத்தை அங்கு வைத்துவிடுகிறான். அதை ராணி பார்க்கிறாள். ஆனால் அவனைத் தடுக்க முடியவில்லை. அவன் அதைத் தன் வீட்டில் வைத்திருக்கிறான். அந்தக் கடித்தத்தை வைத்து ராணியை ப்ளாக்மெயில் செய்ய அவன் நினைக்கிறான். அதைத் தேடி எடுத்துவரும்படி காவல்துறைக்கு ராணி ஆணையிடுகிறாள்.
அவர்களும் அவன் இல்லாத நேரத்தில் அவன் வீட்டில் தேடுகிறார்கள். அது கிடைப்பதில்லை. ஒரு தனியார் துப்பறிவாளனிடம் காவல் துறை உதவி கேட்கிறது. அவன் பச்சைக் கண்ணாடி அணிந்து அந்த அமைச்சரின் வீட்டுக்குச் சென்று அவனிடம் பேச்சில் ஈடுபட்டுக் கொண்டே அந்தக் கடிதம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிடுகிறான். அடுத்த நாள் அமைச்சர் வீட்டுக்கு வந்து அவன் எழுதிய கடிதத்தை அந்த இடத்தில் வைத்துவிட்டு அசலான கடித்தத்தை எடுத்துவந்து காவல் துறையிடம் கொடுத்துவிடுகிறான்.
காவல் துறைக்குச் சிக்காத அந்தக் கடிதம் துப்பறிவாளனுக்குச் சிக்கியதற்குக் காரணம் ‘ஒத்தையா இரட்டையா’ என்ற விளையாட்டில் கடைப்பிடிக்கும் விதியைக் கடைப்பிடித்து ரகசியமான இடத்தில் அந்தக் கடிதம் இருக்காது. எல்லோரும் பார்க்கும்படியான இடத்தில்தான் அமைச்சர் வைத்திருப்பான் எனப் புரிந்துகொண்டு அந்தத் துப்பறிவாளன் அந்தக் கடிதத்தைக் கண்டுபிடிக்கிறான்.
இந்தக் கதையில் நடக்கும் இரு திருட்டுகள் குறித்து லக்கான் கவனம் செலுத்துகிறார். திருடப்பட்ட கடிதம்தான் இந்தக் கதைக்கு அர்த்தத்தைத் தருகிறது என்கிறார் லக்கான். முதலில் அமைச்சர் திருடும் போது ராணியும் அரசனும் அந்த இடத்தில் இருந்ததால் ராணியால் அந்தத் திருட்டைத் தடுக்கமுடியவில்லை.
அரசனுக்கு ராணி வேறு ஒருவனுடன் உறவு வைத்திருப்பது தெரிந்தால் ராணியைக் கொன்றுவிடுவான். ராணியின் கடிதத்தைத் திருடும் அமைச்சருக்கு ராணியைப் பயமுறுத்த அந்தக் கடிதத்தைப் பயன்படுத்தும் நோக்கம் இருக்கிறது. அத்துடன் ராணியின் காதலனாக, தானே ஆகவேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. ஆனால் கடிதம் ராணிக்குத் திரும்பக் கிடைத்துவிட்டால் தான் கொல்லப்படுவோம் என்பதும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே கடிதம் மரணத்தின் விருப்பமாக ராணிக்கும் திருடனான அமைச்சருக்கும் இருக்கிறது. அதைத்தான் பாலியலின் விருப்பமாக லக்கான் சொல்கிறார்.
அடுத்தத் திருட்டு நடக்கும் இடம் அமைச்சரின் வீடு. தனியார் துப்பறிவாளன் அந்தக் கடிதத்தைத் திருடிக் கொண்டு வருகிறான். இந்த இடத்திலும் அவன் திருடியதை அறிந்தால் அமைச்சர் அவனைக் கொன்றுவிடுவான். கடிதம் மீண்டும் மரணத்தின் விருப்பமாக மாறுகிறது. ராணியின் மாண்பைக் காக்க, இந்தச் செயலைச் செய்யத் துணிகிறான் தனியார் துப்பறிவாளன். இது அடுத்த கட்ட அர்த்தத்திற்கு இட்டுச் செல்கிறது.
பெண்ணின் உடல் மீதான உரிமை என்ற பொருளை அந்தக் கடிதம் அடுத்து உருவாக்குகிறது. முதலில் அரசன், அடுத்து கடிதத்தில் எழுதப்பட்ட காதலன், அடுத்து திருடும் அமைச்சர், இறுதியில் துப்பறிவாளன், இத்தனை பேர் ஒரு பெண்ணின் உடல் குறித்த அதீத கற்பனையில் இருந்திருக்கிறார்கள். அதனைக் குறியீடாக உணர்த்துகிறது கடிதம். கடிதமும் பெண் உடலும் நிகராகிறது. பெண் உடலைத் திருடுவதுதான் அமைச்சர் செய்தது.
மேலும் அமைச்சர், பெண் அல்லது ராணி தன்னுடைய உரிமை என்ற ரகசிய ஆசையை உருவாக்கியதற்குக் காரணம் இடிபல் சிக்கல் என்கிறார் லக்கான். அரசன் தந்தைக்கு நிகரானவன் என்பதால் அவன் மட்டுமே ஆளவேண்டிய ராணியின் உடலை அல்லது தாயின் உடலை மகன் போன்ற அமைச்சர் தன்னுடைய உரிமையாக்கிக் கொள்ள விழைந்தது இடிபல் சிக்கலைக் காட்டுவதாகச் சொல்கிறார் லக்கான்.
துப்பறிவாளன் அந்தக் கடிதத்தைத் திருடியதும் இதே போன்ற விருப்பத்தில், ஆசையில்தான் என்கிறார் லக்கான். கடிதத்தைத் தான் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தன் மூலம் ராணியின் உடலை மீட்டுவிட்டதாக அவன் கற்பனை செய்கிறான். அவனும் மகன் நிலையை எடுத்துக் கொண்டு ராணியின் உடலை அல்லது தாயின் உடலைத் தன் உரிமையாக்கிக் கொள்ள முனைந்திருக்கிறான். அவனுக்குள்ளும் இந்த இடிபல் சிக்கல்தான் வேலை செய்திருக்கிறது என்கிறார் லக்கான்.
#லக்கான்
#பாலியல்விருப்பம்
#இடிபல்சிக்கல்
#பர்லாய்ன்ட்லெட்டர்

All reactions

Home
Stories
Reels
Stories

Balasubramanian Ezhuthaalar Sethu

Create a post
What’s on your mind, Chandramouli?
Live video
Photo/video
Feeling/activity
News Feed posts
Mubeen Sadhika is with N.Rathna Vel.52m · திருடப்பட்ட கடிதம் (எழுதுதல் நூலிலிருந்து)-லக்கான்எட்கர் ஆலன் போ, திருடப்பட்ட கடிதம் என்ற தலைப்பில் எழுதிய ஒரு சிறுகதையைக் குறித்து லக்கான் சொல்லும் விளக்கம் இது. ஒரு ராணி தன்னுடைய காதலனுக்கு ரகசியமாக எழுதும் கடிதத்தை அவையின் அமைச்சர் ஒருவன் திருடிக் கொள்கிறான். அந்தக் கடிதத்திற்குப் பதிலாக, தான் எழுதிய கடிதத்தை அங்கு வைத்துவிடுகிறான். அதை ராணி பார்க்கிறாள். ஆனால் அவனைத் தடுக்க முடியவில்லை. அவன் அதைத் தன் வீட்டில் வைத்திருக்கிறான். அந்தக் கடித்தத்தை வைத்து ராணியை ப்ளாக்மெயில் செய்ய அவன் நினைக்கிறான். அதைத் தேடி எடுத்துவரும்படி காவல்துறைக்கு ராணி ஆணையிடுகிறாள்.அவர்களும் அவன் இல்லாத நேரத்தில் அவன் வீட்டில் தேடுகிறார்கள். அது கிடைப்பதில்லை. ஒரு தனியார் துப்பறிவாளனிடம் காவல் துறை உதவி கேட்கிறது. அவன் பச்சைக் கண்ணாடி அணிந்து அந்த அமைச்சரின் வீட்டுக்குச் சென்று அவனிடம் பேச்சில் ஈடுபட்டுக் கொண்டே அந்தக் கடிதம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிடுகிறான். அடுத்த நாள் அமைச்சர் வீட்டுக்கு வந்து அவன் எழுதிய கடிதத்தை அந்த இடத்தில் வைத்துவிட்டு அசலான கடித்தத்தை எடுத்துவந்து காவல் துறையிடம் கொடுத்துவிடுகிறான். காவல் துறைக்குச் சிக்காத அந்தக் கடிதம் துப்பறிவாளனுக்குச் சிக்கியதற்குக் காரணம் ‘ஒத்தையா இரட்டையா’ என்ற விளையாட்டில் கடைப்பிடிக்கும் விதியைக் கடைப்பிடித்து ரகசியமான இடத்தில் அந்தக் கடிதம் இருக்காது. எல்லோரும் பார்க்கும்படியான இடத்தில்தான் அமைச்சர் வைத்திருப்பான் எனப் புரிந்துகொண்டு அந்தத் துப்பறிவாளன் அந்தக் கடிதத்தைக் கண்டுபிடிக்கிறான்.இந்தக் கதையில் நடக்கும் இரு திருட்டுகள் குறித்து லக்கான் கவனம் செலுத்துகிறார். திருடப்பட்ட கடிதம்தான் இந்தக் கதைக்கு அர்த்தத்தைத் தருகிறது என்கிறார் லக்கான். முதலில் அமைச்சர் திருடும் போது ராணியும் அரசனும் அந்த இடத்தில் இருந்ததால் ராணியால் அந்தத் திருட்டைத் தடுக்கமுடியவில்லை. அரசனுக்கு ராணி வேறு ஒருவனுடன் உறவு வைத்திருப்பது தெரிந்தால் ராணியைக் கொன்றுவிடுவான். ராணியின் கடிதத்தைத் திருடும் அமைச்சருக்கு ராணியைப் பயமுறுத்த அந்தக் கடிதத்தைப் பயன்படுத்தும் நோக்கம் இருக்கிறது. அத்துடன் ராணியின் காதலனாக, தானே ஆகவேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. ஆனால் கடிதம் ராணிக்குத் திரும்பக் கிடைத்துவிட்டால் தான் கொல்லப்படுவோம் என்பதும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே கடிதம் மரணத்தின் விருப்பமாக ராணிக்கும் திருடனான அமைச்சருக்கும் இருக்கிறது. அதைத்தான் பாலியலின் விருப்பமாக லக்கான் சொல்கிறார். அடுத்தத் திருட்டு நடக்கும் இடம் அமைச்சரின் வீடு. தனியார் துப்பறிவாளன் அந்தக் கடிதத்தைத் திருடிக் கொண்டு வருகிறான். இந்த இடத்திலும் அவன் திருடியதை அறிந்தால் அமைச்சர் அவனைக் கொன்றுவிடுவான். கடிதம் மீண்டும் மரணத்தின் விருப்பமாக மாறுகிறது. ராணியின் மாண்பைக் காக்க, இந்தச் செயலைச் செய்யத் துணிகிறான் தனியார் துப்பறிவாளன். இது அடுத்த கட்ட அர்த்தத்திற்கு இட்டுச் செல்கிறது.பெண்ணின் உடல் மீதான உரிமை என்ற பொருளை அந்தக் கடிதம் அடுத்து உருவாக்குகிறது. முதலில் அரசன், அடுத்து கடிதத்தில் எழுதப்பட்ட காதலன், அடுத்து திருடும் அமைச்சர், இறுதியில் துப்பறிவாளன், இத்தனை பேர் ஒரு பெண்ணின் உடல் குறித்த அதீத கற்பனையில் இருந்திருக்கிறார்கள். அதனைக் குறியீடாக உணர்த்துகிறது கடிதம். கடிதமும் பெண் உடலும் நிகராகிறது. பெண் உடலைத் திருடுவதுதான் அமைச்சர் செய்தது. மேலும் அமைச்சர், பெண் அல்லது ராணி தன்னுடைய உரிமை என்ற ரகசிய ஆசையை உருவாக்கியதற்குக் காரணம் இடிபல் சிக்கல் என்கிறார் லக்கான். அரசன் தந்தைக்கு நிகரானவன் என்பதால் அவன் மட்டுமே ஆளவேண்டிய ராணியின் உடலை அல்லது தாயின் உடலை மகன் போன்ற அமைச்சர் தன்னுடைய உரிமையாக்கிக் கொள்ள விழைந்தது இடிபல் சிக்கலைக் காட்டுவதாகச் சொல்கிறார் லக்கான். துப்பறிவாளன் அந்தக் கடிதத்தைத் திருடியதும் இதே போன்ற விருப்பத்தில், ஆசையில்தான் என்கிறார் லக்கான். கடிதத்தைத் தான் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தன் மூலம் ராணியின் உடலை மீட்டுவிட்டதாக அவன் கற்பனை செய்கிறான். அவனும் மகன் நிலையை எடுத்துக் கொண்டு ராணியின் உடலை அல்லது தாயின் உடலைத் தன் உரிமையாக்கிக் கொள்ள முனைந்திருக்கிறான். அவனுக்குள்ளும் இந்த இடிபல் சிக்கல்தான் வேலை செய்திருக்கிறது என்கிறார் லக்கான். #லக்கான்#பாலியல்விருப்பம்#இடிபல்சிக்கல்#பர்லாய்ன்ட்லெட்டர்All reactions:12You, Riyas Qurana, நேசமிகு ராஜகுமாரன் and 9 others42LikeCommentShareView more commentsActiveநேசமிகு ராஜகுமாரன்அருமையான கதை உங்கள் பதிவு சிறப்பு வாழ்த்துகள் LikeReply6mEdited
Write a comment…Friend RequestsSuresu Kumaran57 mutual friendsConfirmDeleteRaju RV83 mutual friendsConfirmDeleteபாஸ்கரன்-பாரதி பாஸ்கி ஈதல்செயல்வீரன்40 mutual friendsConfirmDeleteChellam K306 mutual friendsConfirmDeleteVeeramani528 mutual friendsConfirmDeleteஅரசு பெண்கள் பள்ளி நத்தம்143 mutual friendsConfirmDeleteMohan Hariharan13 mutual friendsConfirmDeleteFathima Minha344 mutual friendsConfirmDeleteRaman Ranganathan17 mutual friendsConfirmDeleteKaliprasadh Rengamani318 mutual friendsConfirmDeleteவள்ளலார் வாசகர் வட்டம்192 mutual friendsConfirmDeleteSanthosh Kumar733 mutual friendsConfirmDeleteKarthikeyan Subramaniam63 mutual friendsConfirmDeleteAzhagappan Rasi583 mutual friendsConfirmDeleteகவிஞர்அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்498 mutual friendsConfirmDeleteKa Seenivasan209 mutual friendsConfirmDeleteKumara Guru410 mutual friendsConfirmDeleteசுப சரவணன்34 mutual friendsConfirmDeleteநந்தசிவம் புகழேந்தி312 mutual friendsConfirmDeleteRahim66 mutual friendsConfirmDeleteSee allSee AllChandrapraba Ramakrishnan31m · எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்துசாந்தி சிவராமன்அறிவிப்புசாந்தி சிவராமன் சாகர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர்.… See moreAll reactions:221LikeCommentShare
Write a comment…Neander Selvan · விமானத்தில் முதல்வகுப்பில் போகிறீர்கள். அருகே இலான் மஸ்க் அமார்ந்திருக்கிறார். அவரிடம் எதையும் எதிர்பார்க்காமல் இருக்க உங்களால் முடியுமா? அவர் உங்களிடம் எதையும் எதிர்பார்க்கபோவது இல்லை. ஒரு ஆட்டோகிராப், செல்பி கூட கேட்கமாட்டார். காரணம் அவருக்கு உங்களால் எந்த பலனும் இல்லை. அவரை அதேபோல உங்களால் நடத்த முடிந்தால் நீங்களும் அவரை மாதிரி பணக்காரர் தான் – மனதளவில்.வாழ்க்கையில் பணம் முக்கியம். ஆனால் அதை சம்பளம் கொடுக்கும் முதலாளியிடம் அல்லது வணிகத்தை கொடுக்கும் வாடிக்கையாளரிடம் மட்ட… See moreAll reactions:1.5KVinayaga Murugan, Gopal Manogar and 1.5K others8649LikeCommentShare
Write a comment…M Natrajanஎன் முதல் விமானப் பயணத்தில் – கிரிகெட் வீரர் பிரைன் லாரா (அப்போது புகழினி உச்சத்தில் இருந்த்தார்? – என்னை பார்த்து சிறு புன்னகை செய்தார். விமானத்தில் இருந்து இறங்கும்போதுதான – என்னை வரவேற்க வந்தவர் சொன்னார் – உன் பக்கத்துல இருந்தவர்தான் பிரைன் லாரான்… See moreLikeReply6hView more commentsActiveKandasamy R is with Rajammal and 2 others. · எனது சகோதரி ராஜம்மாளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.All reactions:299Sri N Srivatsa, Kumaresan G Kumaresan G and 297 others192LikeCommentShareView more commentsK V RajamanyHappy Birthday LikeReplySee translation3h
Write a comment…Friend requestsSuresu Kumaran3d57 mutual friendsConfirmDeleteYour Pages and profilesநவீன விருட்சம் – Navina Virutcham3 Messages20+ NotificationsCreate promotionContactsActiveகடற்கரய் மத்தவிலாச அங்கதம்ActiveBalasubramanian KalyanaramanActiveRamanathan RkActiveSL NaanuActiveKandasamy RActivePa RaghavanActiveUshadeepan Sruthi RamaniActiveKannan ViswagandhiActiveRamjee NarasimanActiveAbilash ChandranActiveVannadasan Sivasankaran SActiveபாலைவன லாந்தர்ActiveSrividya SubramanianActiveஜெயதேவன்ActiveVasanthi KalaActiveநாகராசன் அமிர்தலிங்கம்ActiveVenkataraman SriramActiveMadhiyalagan SubbaiahActiveBalamurugan KamatchiActiveAyyanar ViswanathGroup conversationsActiveGeneral chatActiveKanapahtippillai, Anton and 41 othersActiveSandhya Book ClubCreate new groupYour comment was submittedLearn More8h14hLearn More