
‘கவிதை புத்தகங்கள் விற்பது இல்லை’
கூறுகிறார்கள் என் தலையை கண்டதும்
போடுகிறார்கள் உடனே பிடித்தவர் புத்தகத்தை
கவிதைகள் சிரிக்கின்றன ‘கொல்’லென

‘கவிதை புத்தகங்கள் விற்பது இல்லை’
கூறுகிறார்கள் என் தலையை கண்டதும்
போடுகிறார்கள் உடனே பிடித்தவர் புத்தகத்தை
கவிதைகள் சிரிக்கின்றன ‘கொல்’லென