கவிதை எழுத நேரமில்லை/கேள்விக்காரன்

கவிதை எழுத நேரமில்லை

என நான் எப்போதும்
சொல்லேன்

என் கவனிப்பு போதாது
என்றே

எனக்கு நானே மாணவனாவேன்.


05/05/2023
மதியம் மணி :01:33