விமானத்தில் பெண்ணைதேள் கொட்டியது/அழகியசிங்கர்

என்பா 119

விமானத்தில் பெண்ணை
தேள் கொட்டியது
இந்தச் செய்தி
வியப்பை அளிக்கிறது
எந்த நாட்டின் தேள் என்பதில்
குழப்பம் நீடித்துக் கொண்டிருக்கிறது

One Comment on “விமானத்தில் பெண்ணைதேள் கொட்டியது/அழகியசிங்கர்”

Comments are closed.