
விருட்சம் 122வது இதழ்
சந்தாதாரர்களே
விருட்சம் கிடைத்ததா
கிடைக்கவில்லை
என்றால்
கிடைக்கவில்லை
என்று கூறுங்கள்
இன்னொரு பிரதி
அனுப்புகிறேன்
கிடைக்கப் பெற்றவர்கள்
படித்து விட்டீர்களா
இதழ் குறித்து
உங்களுக்குச் சொல்ல
விருப்பம் உண்டா
வேண்டாம்
விருட்சம் கிடைத்ததா
கிடைக்கவில்லையா
என்று
சொன்னால்
சொன்னால்
போதும்
போதும்
**********
இதெல்லாம்
கவிதையா
என்று சொன்னார்கள்
சிலர்
அதெல்லாம்
கவிதையா
என்று
வேறு சிலரும்
சொன்னார்கள்
எப்படியாவது போகட்டும்
என்று
அவன் எழுதிக்கொண்டிருக்கிறான்
