கவிதை எழுத நேரமில்லை/மதுவந்தி

தூக்கம், குளியல், சாப்பாடு, அலைபேசி.
சுற்றிச் சுற்றி உலகம் உருண்டை.
சொல்ல ஏதுமில்லை, ஆனாலும் சொல்வது,
கவிதை எழுத நேரமில்லை.