விமானத்தில் பெண்ணைத் தேள் கொட்டியது/ஹரணி

விமானத்தில் பெண்ணைத் தேள் கொட்டியது
விளையாடிக் காட்டினான் பெண்ணின் பிள்ளை
பொம்மை தேளைப் பையுள் வைத்தாள்
பறக்கும் தேள் விமானம்.