கவிதைவிமானத்தில் தேள் /ஆர் வத்ஸலா 2023-05-102023-05-10 விமானத்தில் பெண்ணைதேள் கொட்டியது பெண்ணைகொட்டியதாம்ஏதோ ஒன்று யாரையோகொட்டியதாம்ஏதோ ஒன்று ஏதோயோ கொட்டினார்களாம் யாரோ