விமானத்தில் பெண்ணைத் தேள் கொட்டியது/மீனாட்சி சுந்தரமூர்த்தி


விமானத்தில் பெண்ணைத் தேள் கொட்டியது.
விமானம் தரை இறங்கியது இமயத்தில்.
சஞ்சீவி தேடி. எடுத்தாள் பணிப்பெண்.
வேலை. போனது விமானிக்கு