
வாயில் படியில்
தடுக்கி விழ
நேர்ந்த தருணம்
கைப்பற்றிய
அம்மா பழைய சேலை
திரைச் சீலை
“பார்த்துடா
கவனம்!”
என்றது.
13/05/2023
இரவு மணி : 08:27

வாயில் படியில்
தடுக்கி விழ
நேர்ந்த தருணம்
கைப்பற்றிய
அம்மா பழைய சேலை
திரைச் சீலை
“பார்த்துடா
கவனம்!”
என்றது.
13/05/2023
இரவு மணி : 08:27
Comments are closed.
அருமை.