இந்த வெயிலில் வெளியே வேண்டாம்!/கோ.முத்துசுவாமி

இந்த வெயிலில் வெளியே வேண்டாம்!
மரங்களை வெட்டி சாய்த்து விட்டோம்;
நீர்நிலைகளை அடுக்ககங்கள் ஆக்கி சிரித்தோம்;
வெயில் நம்மை விரட்டும்!