விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி 19.05.2023.

19.05.2023 – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலம்.

நிகழ்ச்சி எண் – 55

மூன்று கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசுகிறார்கள்.

  1. ஜே.பி.சாணக்யா கதை
  2. எஸ்ஆர்சி –
    கடவுளின் நூலகம்
  3. மனுபாரதி கதைகள்
  4. நாகேந்திர பாரதி – மண் பிள்ளையார்
  5. பானுமதி – சூரியனைத் தேடும் இலைகள்
  6. ராஜாமணி – நீல மேஜை
  7. ரவிபிரகாஷ் கதைகள்
  8. இந்திர நீலன் சுரேஷ் – அன்பற்ற அப்பாவிற்கு
  9. வைதேஹி – கொலை செய்யாள் பத்தினி

Topic: விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி

Time: May 19, 2023 06:30 PM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/85731997919?pwd=QnI1cWgwL2l1WFQxVHh0RnlCbGRYZz09

Meeting ID: 857 3199 7919

Passcode: 540941

om.us/u/k79BkYuoB

நிகழ்வு : விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி

நாள் – நேரம் May 19, 2023
06:30 PM India

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்
9444113205