
பெயின்ட்
அடித்த அடுக்ககத்தில்
வாசனை
கமகமென்றிருந்தது
நீல
நிறத்தில் வீடு
ஜொலித்தது
ஆனால்
அடுக்ககத்தின்
பின் பகுதியில்
உபயோகப்படுத்தப்படாத
செருப்புகள்
யாரும் பயன் படுத்துவார்
இல்லாமல்
ஒன்றையொன்று
பார்த்துச் சிரித்துக்
கொண்டன.
அழகியசிங்கர்

பெயின்ட்
அடித்த அடுக்ககத்தில்
வாசனை
கமகமென்றிருந்தது
நீல
நிறத்தில் வீடு
ஜொலித்தது
ஆனால்
அடுக்ககத்தின்
பின் பகுதியில்
உபயோகப்படுத்தப்படாத
செருப்புகள்
யாரும் பயன் படுத்துவார்
இல்லாமல்
ஒன்றையொன்று
பார்த்துச் சிரித்துக்
கொண்டன.
அழகியசிங்கர்