இசை புதிது முதல் நேரடி சந்திப்பு/

இசை புதிது முதல் நேரடி சந்திப்பு ஜூம் இணைப்பு மூலம் வரும் சனிக்கிழமை
ஜூன் 10,2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் காணொளியை இப்போது நீங்கள் கண்டு ரசியுங்கள்.

பாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடகர்கள்/ இசைக்கலைஞர்கள் வரிசை பின் வருமாறு:

  1. இறைவணக்கம்/ ஒருங்கிணைப்பு எஸ் சாந்தி/ நாகேந்திர பாரதி
  2. பன்னிரு திருமுறை இசை எம் ராமசாமி 3 கர்நாடக இசை கஸ்தூரி வாசுதேவன் 4 திரை இசை டாக்டர். பாஸ்கரன்

5 வயலின் இசை S. ரமேஷ்

6.பிள்ளைத்தமிழ் மீனாட்சி பாலகணேஷ்

  1. திரை இசை இந்தி ஸ்ரீவித்யா சாரதி
  2. திரை இசை, ஸ்ரீகண்ட சுவாமி
  3. திரை இசை நாகராஜன்

10..திரை இசை கிரிஜா ராகவன்

பாடுபவர்களை தவிர அவர்களை ஊக்குவித்து பாராட்டும் நமது மற்ற இசை புதிது நண்பர்களும் வந்திருந்தார்கள்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் பாடுவதற்கு அனைவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.