பூனை நல்ல பூனைதான்/அழகியசிங்கர்

என்பா 132

பூனையைப் பார்த்துக்
கொண்டிருக்கிறது உலகம்.
பூனை மனிதர்களிடம்
எப்படிப்
பழகுவதென்று
தெரியாமல் முழித்துக்
கொண்டிருக்கிறது தினமும்.
பூனை நல்ல பூனைதான்