பூனை நல்ல பூனைதான்/கு.மா.பா.திருநாவுக்கரசு

வஞ்சிரம் வறுவலை மோப்பம் பிடித்து,
பஞ்சுமுடியுடன் நெளிந்து நுழையும் பூனையை,
அஞ்சுவயசு பேத்தி பார்த்தால் அலறுவாள்!
பூனை நல்ல பூனைதான்!