
ஓவியத்தை வரையும் வரையில் பொறுமையாக சலனமற்றிருந்தான்.
வரைந்து முடித்து ஒருமுறை பார்த்த போது அவனையறியாமல் தேம்பித் தேம்பி கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.
மரணப் படுக்கையில் இருந்த மகள் சொன்னாள்.
அப்பா நீ எப்பவும் அழக்கூடாது, இந்த என் சிரித்த முகத்தைப் பார்த்து என் தங்கை களைக் கரையேற்று. ஓவியத்தைக் தொடர்ந்து வரை.
000

மரண படுக்கையில் இருக்கும் மகளை பார்ப்பது வலி