
மகனை வழியனுப்ப
விமான நிலையம் சென்று
கட்டித் தழுவி முத்தமிட்டு
பிரியாவிடை கொடுத்து
வீடு திரும்பி
வானத்தில்
விமானத்தின்
தடத்தை
அடிக்கொருமுறை
பார்த்துக்கொண்டு..
கணந்தோரும் அதிகமாகும்
தூரத்தைக் குறைக்கும்
ஆசையில் நான்
28/06/23

மகனை வழியனுப்ப
விமான நிலையம் சென்று
கட்டித் தழுவி முத்தமிட்டு
பிரியாவிடை கொடுத்து
வீடு திரும்பி
வானத்தில்
விமானத்தின்
தடத்தை
அடிக்கொருமுறை
பார்த்துக்கொண்டு..
கணந்தோரும் அதிகமாகும்
தூரத்தைக் குறைக்கும்
ஆசையில் நான்
28/06/23
Comments are closed.
தாயின் மனம் தாயே அறிவார்.
அருமை.
நன்றாக இருந்தது. மீண்டும் எப்போது வருவார்கள் என்று எதிர்பார்ப்பதும் ஓர் சுகம்தான்
மகனின் விமானப் பயணம்,தாயின் வேதனை அல்லது பதட்டம்.