இதற்கினி ஞானம் எதற்கு/அழகியசிங்கர்

என்பா 137

வாழ்க்கையில் எல்லாம்
பட்டுதான் தெரிய வேண்டும்
எல்லாம் எப்போதும் புரியாது
எல்லாம் நடந்த பிறகு தோன்றும்
இதற்கினி ஞானம் எதற்கு

One Comment on “இதற்கினி ஞானம் எதற்கு/அழகியசிங்கர்”

Comments are closed.