என்பா கவிதைகள்இனி என்ன செய்வது?/புஷ்பா விஸ்வநாதன் 2023-06-292023-06-29 - 2 Comments. படித்து வாங்கிய பட்டம் பையில்வேலைக்கு போட்ட விண்ணப்பம் கையில்காதல் பெண்ணோ வருவாள் கனவில்இனி என்ன செய்வது?
படித்து வாங்கிய பட்டம்,வேலைக்கு விண்ணப்பம் வதை அல்லது பிரியோஜனமில்லை.
வீணே கையிலிருக்கும் பட்டம் வதை.