இனி என்ன செய்வது?/மதுவந்தி

காலை துவங்கிச் செய்தியே இல்லை.
மாலை ஓயுமுன் செய்திக் கடல்.
தொழில்நுட்பம் கொணரும் புதுப்பிரச்னைகள்.
இனி என்ன செய்வது?

29.06.23