
- புதுப் பிரச்சினைகள் தினமும்
முளைக்காவிடில்
இன்றைய நாளைய ஊடக தீராப்பசி
பொழுதுகள்
புலராமலே போனால்
உலகெலாம்
இனி என்ன செய்வது
2.
நாளும் வெடிக்கும்
ஏதேதோ பிரச்சினைகள்
முகம் தெரியாது
துரத்தி துரத்தி
ஓடி அலுத்த கணம்
இன்னொன்று
இனி என்ன செய்வது
29/06/2023
காலை மணி:11:57

நாளும் வெடிக்கும் பிரச்சனை வதை.