படிக்கலாம் வாங்க…/அழகியசிங்கர்

நான் புத்தகக் காட்சியை ஒட்டி 7 புத்தகங்கள் கொண்டு வந்தேன். 7 புத்தகங்களில் 5 புத்தகங்கள் ‘படிக்கலாம் வாங்க’ பகுதியில் தினமலரில் டி.எஸ்.ராயன். அவருக்கு என் நன்றி.
கவிதைப் புத்தகத்தைப் பற்றி ஒன்றும் வராது என்று நினைத்தேன்.

என் ஆசசரியம் கவிதைப் புத்தகம் பற்றியும் ராயன் எழுதி இருந்தார். அவருக்கும் தினமலருக்கும் நன்றி.