என்பா 144/அழகியசிங்கர்

சொல்லாமல் கொள்ளாமல்
ஏறிவிட்டது விலைவாசி

காலையில் கடைக்குச்
சென்றேன் தக்காளி

வாங்க. விலையைக்
கேட்டவுடன் மயங்கி
விழுந்தேன். விழுந்தேன்.விழுந்தேன்