கவிதைதுரிதக் கவிதைகள் /நாகேந்திர பாரதி 2023-07-112023-07-11 மெதுவாக எழுதினான் துரிதக் கவிதை நாளையக் கவலை இன்றையச் செயலில் பெய்யாத மழை எப்போது ஓயும் சும்மா இருப்பது கஷ்டம் ஓடுவதில் இருக்கிறது பறத்தல்