
- பெண் விடுதலை மாநாடு, நடத்துபவன் ஆண் !
- பேருந்து நிறுத்தத்தில் அழகான நிழல் குடைகள்.
- குப்பையும் கோபுரமாகும்.
- குழந்தை தொழிலாளி கையிலே மத்தாப்பு
- மணல் வீடாய் சரியுது மனிதனின் கனவு!
- அரையில் கோவணம்
- நீண்ட நடை பயணம்
மரக் காலுடன் ! - இலவச வேட்டியாம், சேலையாம், இலவசக் கல்வி ?
- மகளிரணி வரிசை
11/7/2023
