
என்பா 146
தட்டில் வைத்தாள்
குட்டித் தோசையை
காலம் காலமாய்
சாப்பிட்டாலும் தேசை
மீது ஆசை என்னவோ அடங்குவதில்லை
தோசைக்கு இணை உண்டா

என்பா 146
தட்டில் வைத்தாள்
குட்டித் தோசையை
காலம் காலமாய்
சாப்பிட்டாலும் தேசை
மீது ஆசை என்னவோ அடங்குவதில்லை
தோசைக்கு இணை உண்டா