கவிதை வாசிக்கலாம்வாங்க.. 9

(21.07.2023) இன்று (வெள்ளி) மாலை 6.30 மணிக்கு சூமில் கூடி கவிதை வாசிப்போம்.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை வாசிக்கலாம் வாங்க.’ இது ஒன்பதாவது கூட்டம்.

எதுமாதிரியான கவிதையும் வாசிக்கலாம்.

முதல் 20 நிமிடங்கள் சமீபத்தில் வெளிவந்த மூத்தக் கவிஞர் கல்யாண்ஜியின் வெயிலில் பறக்கும் வெயில் என்ற புத்தகத்திலிருந்து கவிதைகளை வாசிக்கிறோம்.

விருட்சம் அழைக்கும் சூம் கூட்டம்.

Time: Jul 21, 2023 06:30 PM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/83317426147?pwd=c1FFcUxSTVpnSVIvQi93ZkxIL00rQT09

Meeting ID: 833 1742 6147

Passcode: 940581

அன்புடன் அழைக்கும்,
அழகியசிங்கர்

Mobile 9444113205

Read daily.navinavirutcham.in