இரு கவிதைகள்/சுரேஷ் ராஜகோபால்

1.

அழகான பொம்மைகள் வரிசையாக நின்றன
பழகிய நண்பர்களாக அணிவகுத்தது சிறப்பு
நவராத்திரி
கொலுவுக்கு பொம்மையே பிரதானம்
ஓரத்துல மரப்பாச்சி பொம்மை.

2.

வலுவான இடத்துல வல்லவன் இருப்பான்
கொலு முடிந்தால் பொம்மைகள்
பரண்மேலே
அடுத்த வருடம்தான் அதற்கு மறியாதை
மரப்பாச்சி பொம்மை மட்டும் வெளியே.

23 07 2023