மரப்பாச்சி பொம்மை/வளவ. துரையன்

மரப்பாச்சிப் பொம்மை மகிழ்ச்சி தருமாம்

உருவில் சிறியதாகத் தோன்றும்—கருவில்

இருக்கும் குழவிக்கும் இன்பம் தருமாம்

பெரிதாகும் அஃதடைந்த பேறு..