என்பா 147/அழகியசிங்கர்

மாடு ஏன் வாலை ஆட்டுகிறது?
அதற்கு தெரியுமா
வாலை ஆட்டுகிறோமென்று
வாலை ஆட்டும்போது
என்ன நினைக்கிறது
என்னை எழுத வைக்கிறது

One Comment on “என்பா 147/அழகியசிங்கர்”

Comments are closed.