
தன்மேல் அமரும் தரங்கெட்டப் பூச்சிகளை
நன்றாய் விரட்டி நசுக்கவும்——
என்றும்
வகைவகையாய் உண்ண
வயிற்றுக்கு வந்தால்
மகிழ்ச்சியில்வால் ஆட்டுமாம் மாடு

தன்மேல் அமரும் தரங்கெட்டப் பூச்சிகளை
நன்றாய் விரட்டி நசுக்கவும்——
என்றும்
வகைவகையாய் உண்ண
வயிற்றுக்கு வந்தால்
மகிழ்ச்சியில்வால் ஆட்டுமாம் மாடு