
பச்சை பசேலெனும்
இலை மேல்
பளிங்காய் பளபளக்கும்
பனித்துளிகள்
தேனென்று மெத்தென்ற
இலைமேல் ஏற
சில்லென்ற நீரில்
சிலிர்த்தது செவ்வண்டு😊

பச்சை பசேலெனும்
இலை மேல்
பளிங்காய் பளபளக்கும்
பனித்துளிகள்
தேனென்று மெத்தென்ற
இலைமேல் ஏற
சில்லென்ற நீரில்
சிலிர்த்தது செவ்வண்டு😊