
அழகிய சிங்கரின் என்பா
எருமை ஏன் கத்திக்கொண்டே இருக்கிறது?
பசியின் கொடுமையா? பிணியின் கடுமையா?
தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ?
யாருக்குத் தெரியும் விடை!
தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ?
யாருக்குத் தெரியும் விடை!
புவனா சந்திரசேகரன்.

அழகிய சிங்கரின் என்பா
எருமை ஏன் கத்திக்கொண்டே இருக்கிறது?
பசியின் கொடுமையா? பிணியின் கடுமையா?
தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ?
யாருக்குத் தெரியும் விடை!
தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ?
யாருக்குத் தெரியும் விடை!
புவனா சந்திரசேகரன்.