பூனை/ஹரணி

இருளில்தான் பூனைகளின் அந்தரங்கம் அரங்கேறும்
புலியின் தோற்றம் மாயையின் உச்சம்
மனிதருள் பூனைகளும் புலிகளும் உண்டு
மிருகங்கள் இருக்குமிடம் வனமே.