
அழகயசிங்கரின் என்பா
*
பார்வையில்லா கரிய பூனை ஒன்று
பாசமுடன் என் மடி தேடி
பாராளும் ராணி
போல்; ஒய்யாரமாய்
வந்து அமர்ந்து கொண்டது
9-8-2023

அழகயசிங்கரின் என்பா
*
பார்வையில்லா கரிய பூனை ஒன்று
பாசமுடன் என் மடி தேடி
பாராளும் ராணி
போல்; ஒய்யாரமாய்
வந்து அமர்ந்து கொண்டது
9-8-2023