அழகியசிங்கரின் என்பா 2/நாகேந்திர பாரதி


வலி போக்கும் வழி


அழகிய சிங்கரின் முட்டிவலி போகவேண்டும்
அமிர்தாஞ்சன் , வெந்நீர் , வர்மம் பலனென்று
ஆயிரமாய் வைத்தியங்கள் செய்து பார்த்தாலும்
அதுவாகப் போய்விடும் வழியுண்டு

வழி திறப்பு


அழகிய சிங்கரின் முட்டிவலி போகவேண்டும்
அப்போதுதானே அங்கங்கே வழி திறக்கும்
கவிதை கதை இசை கலையின்வழி
கற்பனையின் காற்று வரும்