
1.
அழகிய சிங்கரின் என்பா
அழகிய சிங்கரின்
முட்டிவலி போகவேண்டும்!
அதிகம் படுத்தாமல் தலைதெறிக்க
ஓடவேண்டும்!
கதைபுதிது சொல்புதிது இசைபுதிது இவற்றுடனே
வலிபுதிது வருவதற்குள் போய்விடும்
2.
அழகிய சிங்கரின் முட்டிவலி போகவேண்டும்
என்பா எழுதிடவே ஆசையுடன் எழுந்தேன்
என்னையும் வந்து தாக்கியது முட்டிவலி
வலிபோக்க என்ன வழி?
