என்பா கவிதைகள்அழகியசிங்கர் என்பா/விஜயலக்ஷ்மி கண்ணன் 2023-08-192023-08-19 காலை வெயில் சுகமாக உள்ளது,கொடை ஒருகையிலும்மறுகையில் , வடகம் மாவுமாகமொட்டை மாடிக்குமதியம்வெயில் கொளுத்துகிறது.