
கனவுக்குள் கனவாக
உலவுகிறது அசதி
கால்நீட்ட இடமில்லை
காவலுக்கு நானே
குளிரக்குளிர உள்ளே
தள்ளுபடியில் தங்கம்
மதிய வெயில் கொளுத்துகிறது

கனவுக்குள் கனவாக
உலவுகிறது அசதி
கால்நீட்ட இடமில்லை
காவலுக்கு நானே
குளிரக்குளிர உள்ளே
தள்ளுபடியில் தங்கம்
மதிய வெயில் கொளுத்துகிறது