
அழகியசிங்கர் என்பா 153
இப்போதெல்லாம்
வெளியே
உடனே கிளம்ப
முடிவதில்லை. வெயிலைப் பார்த்து
பயந்து
உள்ளே உட்கார்ந்து
கொள்கிறேன் ஏனென்றால்
மதியம்
வெயில்
கொளுத்துகிறது
அழகியசிங்கர் என்பா 154
நீங்கள் ஏன்
வெயிலில் வெளியே
போக விரும்புகிறீர்கள்
உங்கள் உடல்
நலத்திற்கு சரியா
யோசித்துச் சொல்லுங்கள்
மதியம்
வெயில்
கொளுத்துகிறது
