
தப்பாது எங்குமே தானாகச் சென்றுதான்
ஙப்போல் பணிசெய்வேன் நானுமே- திப்போ
ததிகம் வெளியில் அலைதல் கடினம்
மதியம் கொளுத்தும் வெயில்.

தப்பாது எங்குமே தானாகச் சென்றுதான்
ஙப்போல் பணிசெய்வேன் நானுமே- திப்போ
ததிகம் வெளியில் அலைதல் கடினம்
மதியம் கொளுத்தும் வெயில்.
Comments are closed.
👏👏👌