வணக்க என்பா/ஹரணி

காண்போருக்குக் காலை வணக்கம் கனிவாகும்
கண்டவருக்கு நன்றி கூறல் அன்பாகும்
வணங்குதல் வழிபடல் நிறைவின் முத்திரை
வாழ்ந்து மகிழ்ந்து வாழ்தல்.