ஹைக்கூ கவிதைகள்ஹைக்கூ – சென்ரியு/க.சோமசுந்தரி 2023-08-282023-08-28 உழுத கலப்பைகாத்துக் கொண்டிருக்கிறதுவறண்ட நிலம் பிராய்லர் கோழிகள்உற்பத்திப் பெருக்கம்கல்விக் கூடம்! தேர்தல் வாக்குஇலவசங்களில் விலை போகும்சாமானியனின் தன்மானம்! பிரம்மனின் படைப்புசந்திப் பிழையாய் நிற்கும்திருநங்கைகள் 🌷.