ஹைக்கூ – சென்ரியு/க.சோமசுந்தரி
தேர்தல் வாக்கு
இலவசங்களில் விலை போகும்
சாமானியனின் தன்மானம்!
தேர்தல் வாக்கு
இலவசங்களில் விலை போகும்
சாமானியனின் தன்மானம்!
ஏழையின் சிரிப்பில் இறைவன்
>>தட்டு நிறையா இட்லிகள்
கூடவே வெங்காயச் சட்னி
அடுக்களையை உருட்டும் பூனை
அங்கே இங்கே ஓடி உடைகிறது
அடுக்கி வைத்தப் பானை!
தள்ளாடி விழுகிறது
வெளிர் சிவப்பு மலர்ச் செடியிலிருந்து
சேற்றிலே பிறந்ததை
கையிலெடுத்தேன்
எல்லோரும் மன்னர்கள்…
எல்லோரும் தெய்வங்கள்…
ஐந்தாண்டுக்கு ஒருமுறை!