ஜாதகக் கதைகள்/மன்மதநாத் குப்தா

முற்காலத்தில் இந்திரப்பிரஸ்தம் (டில்லி) கௌரவர்களின் நாட்டுக்குத் தலைநகரமாய் இருந்தது. அந்நாட்டை தனஞ்சயன் என்னும் பெயருடைய புகழ்பெற்ற ஓர் அரசர் ஆண்டு வந்தார். போதிசத்துவர் அந்த அரசருக்கு மைந்தர். உரிய வயதில் தட்சசீலம் என்னும் இடத்திற்குச் சென்று கல்வி கற்றார். படிப்பு முடிந்து …

>>

கி. பார்வதி/அறம் செய விரும்பு

சாரதா மிஸ்ஸின் வகுப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவர் தமிழாசிரியை என்றாலும், பாடத்தைக் கடந்து பல நல்ல விஷயங்களை மாணவர்களுக்குப் போதிப்பதில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்.அவர் வித்தியாசமான ஓவியங்களை மாணவர்களிடம் காட்டி, “இந்த ஓவியங்கள் சொல்வதென்ன? இவை உணர்த்தும் பாடம் என்ன?” …

>>

தி.வள்ளி/தனித்திறமை

அந்தப் பெரிய அரங்கில் அந்த ஓவியன் மிகப் பெரிய திறமையாளனாக அறிமுகப்படுத்தப்பட்டான்.இவனா திறமைசாலி? கன்னாபின்னா என்ற சட்டையும் கண்ணாடியுமாக, கையில் ஒரு தூரிகையுடன் நின்றிருந்தான். பார்த்தவர்கள் முகம் சுளித்தார்கள்.“உங்களுடைய சவால்களை இந்த ஓவியர் நிறைவேற்றுவார். யார் என்ன சூழலைக் கொடுத்தாலும் அதற்கு …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/விளக்கு

ரகு ஒரு ஓவியன். வயதானவன், ஆனால் கண்ணில் ஒளி குறையவில்லை. நீண்ட முடி, அடர்ந்த தாடி, மூக்குக் கண்ணாடி அணிந்த மனிதன். ஒரு கையில் தூரிகையும், மற்றொரு கையில் சிறு அகல் விளக்கையும் ஏந்தி நின்றான்.ஊரே கேலி செய்தது. ஓவியருக்கு மனம் …

>>

ஆர். ராஜகோபாலன்/உடைமை

அதிகப்படியான பொருட்களையெல்லாம்கொடுக்கக்கூடாதா?ஓயாது தொடந்த நச்சரிப்பு சில நாட்களாய் இரவு தோறும்தவறாமல் வந்துஊடாடும் நட்சத்திரங்களையாரிடம் கொடுக்கயார் வாங்கக்கூடும்

>>

அழகியசிங்கர்/முற்றிலும் மாறிவிட்டது

கவிதை இப்போதுமுற்றிலும் மாறிவிட்டது எழுதுபவர்கள்அவர்களுக்கும் புரியாமல்தான்எழுதுகிறார்களென்று தோன்றுகிறது வாசிப்பவர்கள் ஓரளவு புரிந்து கொள்கிறார்கள் கவிதை அரங்கில் யாரும் கவிதை வாசிக்க வருவதில்லை புத்தகமாகக் கொண்டு வந்தால்அவர்களேவைத்துக் கொள்ள வேண்டும் என்பதால்புத்தகமாகவும் போடுவதில்லை எழுதுபவர்கள் வீட்டில்கவிதைகள் நடை போடுகின்றனயாரும் சீண்டுவாரின்றி [11:10, 14/11/2026]

>>

கார்த்திகா முகுந்த் கவிதை

அந்த எறும்புக் குடும்பத்தைநான் பின்தொடர்ந்திருக்கக்கூடாது இனிப்பு பூசிய மனநிறைவுஎவ்வளவு கதகதப்புஎன்னைக் கண்ணும் காணாமல்ஓரக்கண்ணால் இழுத்த மாயச் சூழல் நான் வெளியே வர வரப் பார்த்தேன்என் மூக்கோடு முட்டிச் சென்றன எறும்புகள்எனக்கு மீண்டும் மீண்டும் வேண்டுமாயிருந்தது அக்கதகதப்பு என்னை மூக்கோடு முட்டி முட்டிச் …

>>

ஆர். வெங்கடேஷ்/எரிசக்தி விடுதலை

சாலையோர டீக்கடைகள் முதற்கொண்டு, வீடுகள், அலுவலக கேண்டீன்கள் என்று எங்கே போனாலும் நீக்கமற நிறைந்திருப்பது எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர்கள் தான். இன்னும் சில இடங்களில் இருப்பவை, இண்டக்‌ஷன் ஸ்ட்வ்கள் எனப்பும் மின் அடுப்புகள். ஆனால், இவற்றுக்கு மாற்றாக, வேறு ஏதேனும் எரிபொருளும், …

>>

ரேவதி ராமச்சந்திரன்/தீபாவளி திருநாள்

வண்ண விளக்குகள் வீடு நிறைக்க,வாசல் முழுவதும் கோலம் மிளிர,இனிய பலகாரங்கள் மணம் வீச,இதயம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க! பட்டாசு ஓசை வானில் ஒலிக்க,பாசத்தின் தீபம் உள்ளத்தில் எரிய,இருள் நீங்கி ஒளி பிறக்க,இல்லம் தோறும் இன்பம் பெருக! தீமை அழிந்து நன்மை மலர,துன்பம் …

>>

எஸ்ஸார்சி/சரசுவதி பூசை

தமிழன் என்றொரு இனமுண்டுதனியே அதற்கொரு குணமுண்டுஇப்படியா பொருள் கொள்வதுபெரியார் அறிவுலகம் நூலகத்திற்குப்புத்தகம் வாங்கியதில் கொள்ளை.செயற்கை நுண்ணறிவு புத்தகஆசிரியனாகி புத்தகங்கள் பிரசவம்நோக அடிக்கும்நூலாசிரியர் பெயர்கள்புத்தகங்கள் விலைக்கும் பக்க எண்ணிக்கைக்கும்ஏணி வைத்தாலும் எட்டாதுவிலை வைப்பதில் அடித்தது கொள்ளையோ கொள்ளைஅறிவின் பேரால் வஞ்சிக்கும்அக்கிரமத்தை எந்த ஆசிரியர்கள் …

>>

தங்கேஸ்/நுண்ணோவியன்

சொல்லோவியம் தீட்டும் கவிஞன்மாக்கோலத்திலிருந்துசிறு அரிசித்துண்டை உருட்டிச் செல்லும்சிற்றெறும்புகளின் பேரணியிலிருந்துசொற்களின் நளினத்தைகற்றுக் கொள்கிறான் வீட்டு முற்றத்தில் உள்ளங்கை அளவுமண் பூமியை மட்டும் இன்னும்நனைக்காமல்முல்லை மொட்டுக்களாகசிதறி விழுந்து கொண்டிருக்கும்மழைத் துளிகளிடமிருந்துசொற்களின் நடனத்தைகற்றுக்கொள்கிறான் கனத்த கார்முகில்கள் போன்றசிறகுகள் கொண்ட வல்லூறுசிறகசைப்பை நிறுத்திவிட்டுஅசையா சமாதி கொள்ளும் போதுசொற்களின் …

>>

நெல்லை.க.சோமசுந்தரி./ஒற்றை இலை

நினைவுகளின்சுழற்சியில்…நித்தமும் பயணிக்கிறதுஉதிர்ந்த பூக்களின் கனவுகள்! காலக் குறிப்புகளின்பக்கத்தில்எந்த மை கொண்டும்எழுத முடியாதவரைவுகள் அவை! உறைந்த பனிப்பாளங்களின்உடைதலில் மெல்லிய விசும்பலொளியாய்எவருக்கும்கேட்காது நீரில்கரைகிறது! எங்கோ கேட்கும்சங்கின் ஒலியில்சமுத்திரத்தின்சுவாசம் அலை அலையாய்காதில் விழுகிறது அடர் மௌனத்திற்குள் எந்த சொற்களைத் தேடுவாய்! அன்பின் அத்தனை ஈரத்திலும்உலர்ந்து நிற்பது …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளிக்கிழமை(13.11.2026) மாலை 6.30 மணிக்கு சூமில்சிறப்பாக நடைபெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். சமீபத்தில் கொண்டு வந்த 3 சிறுபத்திரிகைகளின் (விருட்சம், குவிகம், பூபாளம்)தீபாவளி மலர் 2026ல் வெளிவந்த கவிதைகள் குறித்து மீ.விஸ்வநாதன் …

>>

அழகியசிங்கர்/அவன்

அவன் கடவுளைத் தேடிப் போனான். பல இடங்களில் அலைந்தான். அவன் ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றுக்கொடுப்பவனாக இருந்தான். திடீரென்று ஒருநாள் வேலையை விட்டுவிட்டான். மனைவி மக்களைத் துறந்தான். இலக்கின்றிக் கடவுளை அடையக் கோயில் கோயிலாக அலைந்து திரிந்தான். அவனுக்கு அமைதி கிடைக்கவில்லை. …

>>

ருக்மணி வெங்கட்ராமன்/மனதின் காவியம்

அன்று அரங்கமே நிரம்பி வழிந்தது. ஓவியக் கண்காட்சியில் வெற்றி பெற்ற ஓவியங்களின் அணிவகுப்பு. வென்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா.பல வேறு நாடுகளிலிருந்தும் பல ஓவியர்கள் கலந்து கொண்டனர்.“சிறிது நேரத்தில் பரிசு விவரங்கள் அறிவிக்கப்படும்.”அரங்கத்தில் சலசலப்பு. எந்த ஓவியத்துக்குப் பரிசு கிடைக்கும் என்ற …

>>

அர்ஜுனன்/மாறுபட்ட கோணம்

“இந்த ஓவியத்துல உனக்கு என்ன வித்தியாசமா தெரியுது?” என்று நண்பன் கேட்டான். “ஒரு ஓவியர் தன்னைத் தானே மனக்கண்ணில் பார்த்து வரைந்திருப்பார் போலிருக்கிறது. வலது கையில் வண்ணத் தூரிகை, ஆனால் இடது கையில் வண்ணக் கலவைக்குப் பதிலாக அகல் விளக்கு இருக்கிறது” …

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/தூரிகை

“அந்தப் பெரியவர் ஓவியம் எல்லாமே அட்டகாசமாக வரைவாருங்க. தத்ரூபமாக இருக்கும்” சொல்லிக் கொண்டே ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை ஓவியத்தின் மேல் வைத்துவிட்டு கையால் ஆஞ்சநேயரை இல்லை அந்த ஓவியத்தை ஒற்றிக்கொண்டாள் மந்தாஹினி. “ஏம்மா நம்ப புது வீட்டுல வரவேற்பரையில இவரை …

>>

வி.கே. லக்ஷ்மிநாராயணன்/எலிமினேஷன்

போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்த வருண், தன் கையில் சுருட்டி வைத்திருந்த பேப்பரை விரித்து, தன் நண்பரான இன்ஸ்பெக்டரிடம் காட்டினான்.மீசை, தாடி, ஏராளமான தலை முடிக்கற்றைகள், கண்ணாடி, ஒரு கையில் எரிந்துகொண்டிருக்கும் விளக்கு, மறுகையில் தூரிகை — இவற்றுடன் ஒருவர் ஓவியமாகக் காட்சியளித்தார். …

>>

சுபாஷிணி ரமணன்/அக(ல்) விளக்கு

வண்ணங்களைப் பக்கத்து வீட்டுப் பரசு எடுத்துக் கொடுக்க, சுரேந்திரன் வரைந்துகொண்டிருந்தார்.“நான் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருகிறேன், தாத்தா” என்று எழுந்தான் பரசு.அவன் வாசலுக்கு வரும்போது, யாரோ “இது ஓவியர் சுரேந்திரன் வீடுதானே?” என்று கேட்டுக்கொண்டிருக்க, ‘பட்டென’ மின்சாரம் போய் விளக்குகள் அணைந்தன.“அடடா! மின்சாரம் …

>>

சசிகலா விஸ்வநாதன்/இதயத்தில் ஒளிரும் தீபம்

கைதேர்ந்த ஓவியன் என்று தன்னை நினைத்துக்கொண்டு, ஏதேதோ கேன்வாஸ்களில் வரைந்துகொண்டிருக்கிறான்!“நல்லா வந்திருக்கல்ல?” என்று வசந்தியிடம் கேட்டுக்கொண்டே இருந்தான். எத்தனை முறை “ஆமாம்! நல்லாதான் வந்திருக்கு” என்று சொன்னாலும், மீண்டும் அதே கேள்வி! ஆனால், பதிலை எதிர்பார்க்காமலேயே கேட்டுக்கொண்டிருந்தான்.நேற்று தான் வரைந்த ஓவியத்துக்கு …

>>

செல்லம் சேகர்/ஆதார விளக்கு

உடல் வலியை மூளை உடனே உணர்த்தும்; ஆனால் மனவலியை உணர்வது கடினம். அதுதான் ஸ்வாமிநாதனின் நிலையும்!ஸ்வாமிநாதன் என்றும் குடும்பத்தினருக்காகத் தீபம் ஏந்தியவன்.பன்னிரண்டு வயதில் தந்தையின் இயலாமையால் குடும்பச் சுமையை ஏற்று, மளிகைக் கடையில் வேலை செய்தான். முதலாளியின் உதவியால் அஞ்சல் வழியில் …

>>

சுந்தர மணிவண்ணன்/அந்த ஓவியம்

அவன் அவசரமானான். இந்த இதழின் அட்டைப்படம் இன்னும் ஒரு வாரத்தில் தயாராக வேண்டும்.தான் கொண்டு வந்த ஐந்தாறு ஓவியங்களை ஆசிரியரின் முன் வைத்து, அவரையே உற்றுப் பார்த்தான். ஆசிரியரின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.என்ன செய்வதென்று தெரியாமல்,“சார், இதில் எதைத் தேர்ந்தெடுக்கலாம்?” …

>>

ஜே. செல்லம் ஜெரினா/எங்க தாத்தா!

“ஏன்யா மேஸ்திரி! வெள்ளையடிக்கச் சொன்னா, திருஷ்டிப் பொம்மையைக் கிறுக்கியிருக்கே! பேசினதுலே பாதிக்காசைப் பிடிச்சுட்டுத்தான் தரணும். பொழைச்சுப்போ!”என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே நூலகரின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தார் ஒருவர்.வெள்ளைக்காரர் போலிருந்தவரைக் கண்டதும், “வாங்க, பெர்னார்ட்!”“இதை வரைந்த ஆர்ட்டிஸ்ட்டைப் பார்க்கணுமே!” என்று அவர் தன் …

>>

தமிழ்ச்செல்வன்/அக விளக்கு

அம்மா சலித்துக்கொண்டார். கோபாலன் எந்த வேலையுக்கும் போகாமல், ஓவியம் வரைவது, ஊர் ஊராகச் சென்று அந்தக் காலக் கோயில்கள், சிற்பங்கள் ஆகியவற்றைப் பார்த்து வரைவது என வாழ்க்கையை நடத்தி வந்தான். அதில் அவனுக்குக் கிடைத்த மகிழ்ச்சி அக விளக்காய் ஜொலித்தது. அது …

>>

கே. விஸ்வநாத்/மௌனம் பேசியது

“ராம் மறுபடியும் வரைய ஆரம்பிக்க வேண்டும். அவனுடைய உலகம் அதுதான். அவன் கையில் மறுபடியும் தூரிகையைக் கொடு. நிச்சயம் பழைய ராம் திரும்பி வருவான்” என்று ராமின் மனைவி காவ்யாவிடம் அவனுடைய நண்பன் அறிவுறுத்தினான்.ராமின் கையில் தூரிகை பேசும். கதை கதையாகச் …

>>

முனைவர் என். பத்ரி/காதலியின் ஓவியம்

ரவிவர்மன் ஒரு 25 வயது கிராமத்து ஓவியன். சிறுவயதில் சுவர்களில் கிறுக்கிக் கொண்டிருந்தவன், இன்று பெரிய ஓவியனாகிவிட்டான். அவனுடைய ஓவியம் இடம்பெறாத பத்திரிகையே கிடையாது. அவன் வரையும் ஓவியங்கள் அனைத்தும் முப்பரிமாணத் தோற்றத்தில் பார்ப்பவரை மிகவும் கவரும்.அவனுக்கு நெடுநாளாக ஓர் ஆசை …

>>

அன்டன் செகாவ்/ஒரு கலகம்

தன் படிப்பை இப்போதுதான் முடித்திருந்த இளம் பெண் மாஷென்கா பாவ்லெட்ஸ்கி, குஷ்கின் குடும்பத்தினருடன் தங்கி, அவர்களுடைய குழந்தைகளுக்குத் தனிப்பாடம் சொல்லிக்கொண்டிருந்தாள். ஒருநாள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது, அங்கே பெரும் பரபரப்பு நிலவுவதைக் கண்டாள். கதவைத் திறந்துவிட்ட வாயிற்காவலன் மிகைலோ, பதற்றத்துடன் …

>>

எஸ் வி வேணுகோபாலன் /தலைவாசல்

இந்த தீபாவளி நாள் முற்பகலில் வாட்ஸ் அப்பில், “எப்படி இருக்கிறீர்கள்?” என்ற செய்தி பார்த்ததும் முதலில் வியப்பு, அந்த எண்ணில் இருந்து எப்படி செய்தி வருகிறது…. முழு செய்தி பார்த்தபின் பெருகிய கண்ணீரோடு அழைத்தேன். பேசத் தொடங்கினேன் ! எதிர் முனையிலும் …

>>

தீபாவளிச் சித்திரம்/சுஶ்ரீ

“ஆறே நாள்தான் இருக்கு தீபாவளிக்கு. 8-ஆம் தேதி இந்த நேரம் ஒரே பட்டாசுச் சத்தமா இருக்கும். அம்மா நிறைய பட்சணம் பண்ணுவா. அப்பா எனக்குப் புது நிக்கர், சட்டை வாங்கிக் கொடுப்பார்.”கலர் கலரான கனவுகளைக் கண்டான் நாகு.பத்மப்பிரியன் என்கிற ஆர்ட்டிஸ்ட் ரமணன் …

>>

எம்.எல். பிரபா/உருவம்

பிரசாத் ஒரு ஓவியன். அதிகத் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் அவனுக்கு இல்லை. குடும்பக் கவலைகளைத் தீர்க்க ஒரு வழி கிடைக்குமா என எண்ணிக்கொண்டே சாலையில் நடந்து சென்றான். வழியில் இருந்த சிறிய பிள்ளையார் கோயிலைப் பார்த்து, வாசலில் இருந்தபடியே சாமி கும்பிட்டான்.கோயிலுக்கு …

>>

ஸ்ரீராம்/துணிவு

அந்த ஓவியத்தை ஊர்ப் பொதுவிடத்தில் வைத்திருந்தார்கள். எல்லோரும் வந்து மௌனமாகப் பார்த்து, கண்ணீர் வடித்துச் சென்றார்கள்.மணல் திருட்டு, கனிமத் திருட்டு என்று அந்த ஊர் அரசியல்வாதி செய்யும் அநியாயங்களை எல்லாம் தட்டிக் கேட்டுக்கொண்டிருந்தவன் ருத்ர பிரகாஷ். எதிர்த்துக் குரல் கொடுத்ததோடு, மக்களிடமும் …

>>

பாலசாண்டில்யன்/நிமிர்ந்த தூரிகை

“கடையைக் காலி பண்ண மூணு நாள் தான் டைம்!”கடை உரிமையாளரின் மிரட்டல், அரசலூர் பெருமாள் கோவில் மண்டபத்தில் தியானத்திலிருந்த கந்தனின் நெஞ்சில் இடியாய் இறங்கியது.கண்விழித்தபோது, புயல் காற்றில் அணையப் பார்த்த கருவறை அகல் விளக்கைத் தன் நெஞ்சோடு அணைத்து, நடுங்கும் கைகளால் …

>>

கிரிஜா ராகவன்/ரயில் பயணம்

ரயில் பயணம் ஜன்னல் ஓரம்காட்சிகள் பின்னோக்கி ஓடும் இருக்கை, வயல்கள், மரங்கள், செடிகள், விலங்குகள்.தாண்டிப் பின்னே விரையும் ரயில், வருடம், மாதம், நாட்கள், மணிகள்.தாண்டித் தாண்டிக் கழியும் வாழ்க்கை போல். வெளியே யாவும் இருக்கும் இடத்தில்,வேகமாய்ச் செல்வது பயணிக்கும் வாகனம். பார்க்கும் …

>>

சுபாஷிணி ரமணன்/பேய் அடித்த அடி

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சுபாஷிணி ரமணன் எழுதிய ” பேய் அடித்த அடி” ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு: பெரியசாமி தேக்கு மர நாற்காலி ஒன்றில் …

>>

வில்லியம் சாமர்செட் மாம்/“வண்ணம் பூசப்பட்ட திரை”

அத்தியாயம் 15 மூன்றே மாதங்களுக்குள் அவர்கள் இருவரும் இவ்வளவு நெருக்கமாகிவிடுவார்கள் என்று அப்போது யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா?முதல் மாலையிலேயே அவள் மீது தனக்குக் காதல் ஏற்பட்டுவிட்டதாக அவன் பின்னர் அவளிடம் கூறியிருந்தான். அதுவரை தன் வாழ்நாளில் பார்த்திராத பேரழகியாக அவள் அவனுக்குத் …

>>

ஜேன் ஆஸ்டின்/பெருமையும் பேதமையும்

முதல் அத்தியாயம் நல்ல சொத்தும் செல்வமும் கொண்டிருக்கும் திருமணமாகாத ஓர் ஆண், நிச்சயமாக ஒரு மனைவியைத் தேடிக்கொண்டிருப்பான் என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.அத்தகைய ஒரு மனிதன், புதிதாக ஓர் ஊருக்கு வந்து குடியேறும்போது அவனுடைய உணர்வுகள் என்ன, அவனுடைய எண்ணங்கள் …

>>

இந்திரா பார்த்தசாரதி/செந்தில் எறிந்த கல்

அக்கல்லை செந்தில், பழனிமீது விளையாட்டாகத்தான் எறிந்தான். அது ஒரு பொடிக் கல் தான். அவன் குறி பார்த்தும் எறியவில்லை. பழனி தன்னைக் கிண்டல் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கையில் அகப்பட்ட ஒரு சின்ன கல்லை அவன் மீது எறிந்தான்.பழனி சற்றுத் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/ஒரு தேவதை வந்து விட்டாள்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி எழுதிய ” ரு தேவதை வந்து விட்டாள் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு: சுகன்யாவுக்குக் கோபம் கோபமாக …

>>

மு.வேடியப்பன்/கிட்டத்தட்ட ஏழு வருடத்துக்கு முன்பே தெளிவாகச் சொல்லி உள்ளேன்

இங்கு நல்ல நூல்கள் கிடைக்காது. நல்ல நூல்கள் கிடைக்காது. நூல்கள் கிடைக்காது. ________ கல்வியானாலும், கலை இலக்கியத் துறையானாலும் நாம் அடிக்கடி கேரளாவையும், மேற்கு வங்கத்தையும் உதாரணம் காட்டுகிறோம். மக்களால் வாங்கப்படும், வாசிக்கப்படும் நூல்களின் அளவினை வைத்தும், நூலகங்களின் பயன்பாட்டைப் பொறுத்தும் …

>>

ஆரபி வரைந்த ஓவியம்/அழகியசிங்கர்

என் பேத்தி ஆராபி இப்போது அமெரிக்காவில் இருக்கிறாள். ஆனால் அவள் விதம்விதமாய் படங்கள் வரைகிறாள். அதுவும் நவீன ஓவியங்கள். அவள் வரைகிற ஓவியங்களை புத்தக அட்டைப் படங்களாகப் பயன் படுத்துகிறேன்.ஒருமுறை சென்னை வந்தபோது, ஒரு ஓவியத்தைக் காட்டினாள்.ஆறு வயது குழந்தையா இப்படி …

>>

ஒளிவண்ணன்/எனக்கு ஏனோ ஒரு சோர்வு.

44 ஆண்டுகளாக நாங்கள் ஆங்கிலத்தில் பதிப்பகம் நடத்தி வருகிறோம். அப்பா தொடங்கிய காலத்தில் சென்னையில் மிகப்பெரிய பன்னாட்டு ஆங்கிலப் பதிப்பகங்கள் ஆதிக்கம் செலுத்திய சூழல் அது. தன்னுடைய அய்ம்பதாவது வயதில் அப்பா இந்த முயற்சியை எடுத்தபோது, பலரும் அவரை எச்சரித்தனர்; ஒரு …

>>

பாலசாண்டில்யன்/பேசாதே சொல்லு

மாலை வெயில் மெல்ல மங்கி, இருள் கசியத் தொடங்கிய கடற்கரை மணல்வெளியில், அலைகளின் ஓசையைவிட நந்தினியின் மூச்சுக்காற்று அதிகப் படபடப்போடு இருந்தது. சேரனின் கைகளை இறுகப் பற்றியவள், அவன் கண்களை நேராகப் பார்த்தாள்.“பேசாதே சொல்லு… நம்ம கல்யாணம் நடக்குமா, நடக்காதா? எனக்கு …

>>

லலிதா சங்கர்/மூக்கணாங்கயிறு

சிங்காரத்திடம் சின்னம்மா!“ஏனுங்க! அப்போ நம்ம நிலத்தை விற்கத்தான் வேணுமுங்களா?”“நானும் நல்லா யோசனை பண்ணிப் பார்த்துப்புட்டேன். வேற வழியில்லை புள்ள. கடன்காரங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு வேணாம்? அட! சொல்லித்தானே ஆகணும் புள்ள!”“நம்ம நிலம் நீச்சை வித்துப்புட்டு..! பொறவு நம்ம பொழப்புங்க?”“அது..! அதை …

>>

மாலா மாதவன்/மூடுபனி

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி மாலா மாதவன் எழுதிய ” மூடுபனி ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு: மடிப்பாக்கம் ஆவின் அலுவலகத்தில், பால் கார்டு வாங்கிப் பையில் …

>>

கே. சரண்யா/ மனிதனின் மறுபக்கம்

“ஸ்ரீராம் சொல்வதைக் கேளுங்கள். ஸ்வாதியை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ஃபங்ஷனுக்கு அட்டெண்ட் பண்ணுங்கள்.” “நோ ரம்யா, குடும்பத்துடன் கல்யாணத்திற்கு வர வேண்டும் என்று ராகவ் சொன்னானே!” நான்கு வயது நிரம்பிய ஸ்வாதி இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டிருந்தாள். பார்த்துக்கொள்ளலாம் என்று விடாப்பிடியாகக் கூறி, …

>>

இரா. கலைச்செல்வி/முகங்களுக்குப் பின்னால்!

பள்ளியின் ஓவியப் போட்டியில் கயல் வரைந்த ஓவியம் முதல் பரிசு பெற்றது. பல வண்ணங்களில் ஒன்றோடொன்று இணைந்திருந்த விதவிதமான முகங்களைப் பார்த்த ஆசிரியர் வியந்தார்.பரிசளிப்பு விழாவில் அவளுடைய ஓவியத்தைப் பார்த்த அரங்கம் கைதட்டலால் நிறைந்தது. அந்த ஓவியத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த கயலிடம் …

>>

கி. பார்வதி/பார்வைகள் பலவிதம்

“எப்பப் பார்த்தாலும் உங்கம்மா ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருக்காங்க. சரியாக முகம் கொடுத்துப் பேசறதுமில்லை. அப்படி என்னதான் அவங்களுக்கு என் மேல வெறுப்பு?” விடிந்ததுமே கணவன் ராகவனிடம் புலம்பிக்கொண்டிருந்தாள் ராகவி.“எத்தனை தடவைதான் உனக்குப் புரியவைப்பது? நான் ரொம்ப சோர்வாகிவிட்டேன்.”ராகவி எதையும் புரிந்துகொள்ளும் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இன்று போல் என்றும்…

ஆடுவோம் கொண்டாடுவோம்இந்நாளைதீபத்திருநாளை இருளை விரட்டுவோம்மருளை நீக்கிடுவோம் மத்தாப்பு சிரிப்புமுத்தான பூரிப்பு பிள்ளைகள் கண்களில்கண்டு மகிழ்வோம் படபட வெடிக்கும்சிவகாசி பட்டாசு தரையில் சக்கரம் மனதுக்குள் பறக்கும்பட்டாம்பூச்சி நினைவுகள்எட்டாத தூரம்எட்டி பார்க்க துடிக்கும் அத்தையும் மாமனும்தாத்தனும் பாட்டியும் ஒன்றுகூடிகுலாவிஉள்ளம் குளிர உண்ட விதம்இந்நாளில் நினைவில் …

>>

சுபாஷிணி ரமணன்/குழந்தை மனசு

தினேஷ் படிக்கும் பள்ளியிலிருந்து, அவன் அப்பாவை வரச் சொல்லி போன் வந்தது.“என்ன ஆச்சு?” என்று பதறினான் முருகேஷ்.“ஒண்ணும் இல்ல, பயப்படாதீங்க. இன்னிக்கு நடந்த டிராயிங் காம்பெடிஷன்ல அவன் வரைஞ்சதைப் பற்றிய டிஸ்கஷன்தான்.”“இதுக்கு எதுக்கு டிஸ்கஷன்?” என்று கவலையுடன் பள்ளியை அணுகினான் முருகேஷ்.பிரின்ஸிபால் …

>>

ஜே. செல்லம் ஜெரினா/முகங்கள்

“எனக்கு விசித்திரமான பிரச்னை. என்னைச் சுற்றி முகங்களாகவே இருக்கின்றன.”சைக்கியாட்ரிஸ்ட் கூர்ந்து பார்த்தார்.“எப்போதிலிருந்து?”“…..”“சொல்லுங்கள்.”“என் சின்ன வயசுலே ஒருநாள் மயக்கமாகிவிட்டேன். முழித்தபோது என் முகத்தைக் கொத்துவது போலப் பலவிதமான முகங்கள் கவிந்து கிடந்தன. அப்போதிலிருந்து…”“இப்போது இன்னும் தீவிரமாகிவிட்டது போலத் தோன்றுகிறது. என்னால் என் வேலையில் …

>>

அர்ஜுனன்/முகங்கள்

ஓவியக் கண்காட்சிக்குப் பெற்றோருடன் சென்றிருந்தான் ரித்தீஷ்.நாலைந்து முகங்கள் மட்டும் கொண்ட ஒரு மாடர்ன் ஆர்ட் ஓவியம் அங்கு இருந்தது.“அப்பா, இந்த ஓவியம் என்ன சொல்லுதுன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன்.”“சொல்லு, பார்ப்போம்.”“எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரே கருத்து இருக்காது. வெவ்வேறு முகங்கள், வெவ்வேறு மனிதர்களின் …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/கண்காட்சி

சென்னையில் ஒரு கண்காட்சிக்குப் போயிருந்தேன். நண்பன் வற்புறுத்தி அழைத்துப் போனான்.சுவரில் ஒரு படம். சிவப்புப் பின்னணி. அதில் ஐந்தாறு முகங்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் கண்கள் மட்டும் பெரிதாக இருந்தன. ஒரு முகம் அழுதுகொண்டிருந்தது. இன்னொரு முகம் பார்த்துக்கொண்டிருந்தது.நண்பன் கேட்டான், “என்ன …

>>

சுஶ்ரீ/மாயத் தோற்றம்

வீல் என்ற சத்தத்துடன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள் வனஜா. ஓடி வந்தாள் சாந்தம்மா, வனஜாவின் தாயார். இது இப்போது அடிக்கடி நடக்கிறது. அதுவும் நடராஜன் சிங்கப்பூர் சென்ற பிறகு. தன் கணவனிடம் இதைப் பற்றிச் சொல்ல சாந்தம்மாவுக்குப் பயம்.வனஜாவின் கைகால்கள் நடுங்கி, …

>>

நாகேந்திர பாரதி/ எஸ் வி ராஜதுரை அவர்களின் ‘ கலியுகம் பாருங்கோ ‘ சிறுகதை

கதை புதிது நிகழ்வில் நான் வழங்கிய ‘ சிறுகதை மதிப்புரை ‘ ஒவ்வொரு கதையையும் அந்தக் கதை எழுதப்பட்ட காலத்தோடு சேர்த்துப் பார்த்து அந்தக் கால அரசியல், சமுதாய நிகழ்வுகளோடு சேர்த்துப் பார்த்து அதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கதை1968 …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/துரத்தும் உருவங்கள்

திடீரெனத் தூக்கத்தில், “புரியல, புரியல! திரும்பிச் சொல்லுங்க!” என்று கத்தினான் ஸாய்நாத். அவனைத் தட்டிக்கொடுத்தார்கள் அம்மாவும் அப்பாவும். அவனது முகம் பேயறைந்த மாதிரி வெளிறியிருந்தது. மேல் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன.“ஏதோ கனவுப்பா” என்று சொல்லிவிட்டு, திரும்பிப் படுத்துக்கொண்டான் ஸாய்நாத்.காலாண்டுத் தேர்வில் …

>>

பத்மா ராகவன்/ஒத்தக் கண்ணன்

சின்ன வயசுல, எதுக்கெடுத்தாலும் என்னோட பாட்டி, “ஒத்தக்கண்ணன் வருவான்”னு சொல்லிச் சொல்லி என்னைப் பயமுறுத்தும். மனசுக்குள்ள ஒத்தக்கண்ணன்னா இப்படித்தான் இருப்பான்னு பதிஞ்சு போச்சு.பொறவு, சித்திரக் கல்லூரியில் சேர்ந்து, சித்திரம் வரையக் கத்துக்கிட்டப்போ ஒரு போட்டி வந்துச்சு. அழகா ஒத்தக்கண்ணனை வரைஞ்சு, அதை …

>>

அமரகீதம் – ரம்யா வாசுதேவன்

பிருந்தாவனத்தின் அதிகாலைக் காற்று வெண்ணெய்ப் பொதிந்த மணம் போலக் கமழ்ந்தது. யமுனையின் கரைகளில் பறவைகளின் இன்னிசை பாற்கடலின் அலை ஓசை போலக் கேட்டது.ஆனால், அந்தப் பொழுதில் நந்தகோகுலத்தின் அருகில் இருந்த ஒரு சிற்றூரில் இருந்த மாளிகைகளில் எழுந்த ஆரவாரம் அதைவிடப் பெரிது. …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/தோடைக்காணோம்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி அன்புச்செல்வி சுப்புராஜூ எழுதிய ” தோடைக்காணோம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு: “அம்மாவுக்கு நேரங்குறிச்சாச்சுனு,” தாக்கல் வரவும், அரக்கப்பரக்க ஓடிவந்தா சாரதா. …

>>

செல்லம் சேகர்/அர்த்தமுள்ள ஆன்மிகம் – 13

தீபாவளி அன்று எண்ணெய் குளியல்: அறிவியல் விளக்கம் தென்னகத்தில் நாம் அனைவரும் தீபாவளியன்று எண்ணெய் ஸ்நானம் செய்வதை அறிவோம். அனைவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, “கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்றுதான் கேட்டு தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வோம். எண்ணெய் குளியலும், கங்கா ஸ்நானமும் …

>>

சுந்தர மணிவண்ணன்/பல முகங்கள்

“என்னடா அது? எதையோ உற்றுப் பார்த்துக்கொண்டு இருக்கே?” என்று என் அருகில் வந்த நண்பன் என்னைக் கிண்டலாகக் கேட்டான்.அந்தப் படத்தை அவனிடம் காட்டி, “உனக்கு ஏதாவது புரிகிறதா?” என்று கேட்டேன்.அதை வாங்கிப் பார்த்ததும்,“இந்த மாதிரிப் படங்களைப் பார்த்தாலே எனக்கு ரொம்ப அலர்ஜி” …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 172

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 172 – வெள்ளி அன்று – (06.11. 2026) மாலை 6.30 மணிக்கு எஸ்.வி.ராஜதுரை எழுதிய மத்தாயும் மாக்ரபோலும் என்ற தொகுப்பிலிருந்து 5 கதைகளை 5 எழுத்தாளர்கள் எடுத்து சிறப்பாகப் பேசி …

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/அவதாரங்கள்

சுந்தர் என்று அழகான பெயர்தான் அவனுக்கு. ஆனால், அவனுக்குப் பல முகங்கள். அவன் வாழ்க்கையில் பல அவதாரங்கள் எடுக்க வேண்டியிருந்தது.“இன்னிக்கு கரண்ட் பில் கட்டணும். பணம் வேணும்” என்று சம்பாதிக்கும் கணவனாக ஒரு அவதாரம்.“அண்ணே, அவரோட என்னால மல்லுக்கட்ட முடியாது. குடிச்சிட்டு …

>>

பாலசாண்டில்யன்/சமையலறைப் போராட்டம்

காய்கறிக் கடையின் வாசலில் அந்த ஒற்றை விளக்கு மஞ்சள் நிறத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தது.“கிலோ இருநூறு ரூபாய்க்கு மேலே போகுது… மூட்டையே காலியாகப் போகுது!” என்ற வியாபாரியின் குரல், சந்தையின் இரைச்சலையெல்லாம் கிழித்துக்கொண்டு காலனி பெண்களின் காதுகளில் அறைந்தது.கமலாக்காவின் விரிந்த கண்கள் அதிர்ச்சியில் திகைத்து …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/வண்ணமொழியே

அவன் ஒரு ஓவியன். வார்த்தைகளால் சொல்ல முடியாததை எல்லாம் வண்ணங்களால் சொல்பவன். சிரிப்பை, அழுகையை, கோபத்தை, ஏக்கத்தை எல்லாம் தூரிகையில் ஏற்றி வாழ்பவன். அவனுக்கு வண்ணங்கள்தான் மொழி, கேன்வாஸ்தான் உலகம். ஒருநாள் அவன் மனம் முழுவதும் குழம்பிப் போனது. மகிழ்ச்சி, கோபம், …

>>

பெரியார் அறிவுலகம் (நூல் நிலையம்) ஊழல் அதிர்ச்சி அடைய வைக்கிறது

பெரியார் அறிவுலகம் (நூல் நிலையம்) ஊழல் அதிர்ச்சி அடைய வைக்கிறது. அதிர்ச்சி, தவெக அரசாங்கம்தான் ஊழல் செய்து விட்டது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஃப்ராடு புத்தகங்களில் இந்த மாதிரி விஜய், திரிஷா என்று பெயர் வருகிற மாதிரி எந்த …

>>

விஜி ஆர் கிருஷ்ணன்/நான் ராசா – நீ ராணி

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி விஜி ஆர் கிருஷ்ணன் எழுதிய ” நான் ராசா – நீ ராணி” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு: “ஏய் காலங்காத்தால ஏன் …

>>

வி.கே. லக்ஷ்மிநாராயணன்/பரிசு

பதினான்கு வயதான பவித்ரா ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் படுசுட்டி. அனைத்துப் பாடங்களிலும் நிறைய மதிப்பெண்கள் எடுத்து முதல் ரேங்க் வகிப்பவள்.பள்ளி நடத்தும் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசாக ரூபாய் பத்தாயிரம் வென்றாள். துபாயில் வேலை பார்க்கும் தன் …

>>

ருக்மணி வெங்கட்ராமன்/முகங்களில் எத்தனை விதம்?

பள்ளி விட்டு வந்த மீனா, ஒன்றும் பேசாமல் அம்மாவின் உள்ளங்கையில் கோபமான ஒரு முகத்தை வரைந்தாள்.“செல்லத்துக்கு என்ன கோபம், செல்லத்துக்கு?” என்று கேட்டவுடன், மனதில் ஆறுதல் ஏற்பட்டதும் நாக்கை வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு முகத்தை வரைந்தாள்.குழந்தைக்குப் பசியாக இருக்கிறது என்று புரிந்துகொண்ட …

>>

ஜி. ஏ. பிரபா/முகங்கள் எத்தனை?

, செய்ய வேண்டிய வேலைகள் பாமாவின் கண்முன் பட்டியலிட்டன.‘என்னென்ன செய்ய வேண்டும்? மாமியாருக்குக் கஞ்சி, மாமனாருக்குத் தேநீர். கணவனுக்கும் குழந்தைகளுக்கும் காபி, காலைச் சிற்றுண்டி, மதியச் சாப்பாடு. கிளம்பித் தெருக்கோடியில் இருக்கும் அம்மாவைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும்.’பள்ளியில் ஆசிரியர் …

>>

லீலா ராமசாமி/பிணை

பாதுகாப்பு அமைச்சர் கோபாலின் மூன்று வயது மகள் நிலாவைக் காணவில்லை.அவருடைய மகளைக் கடத்தியவர்கள், சிறையில் இருக்கும் தீவிரவாதத் தலைவனை விடுதலை செய்தால்தான் அவருடைய மகள் கிடைப்பாள் என்றார்கள்.அந்தத் தீவிரவாதத் தலைவன் கொடூரமானவன். முக்கியமான கட்டிடங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்த்தவன். அப்பாவிப் பொதுமக்களைக் …

>>

எம். சங்கர்/கூடி வாழ்ந்தால்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திரு எம். சங்கர் எழுதிய ” கூடி வாழ்ந்தால்! ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு: நவம்பர் மாதத்திலேயே ஆரம்பித்து விட்ட கடுங்குளிரில் கிளீவ்லண்ட் …

>>

மரு. ச. கந்தசாமி/சான்டா பரிசு

ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று, எலிசபெத் அம்மா ஜூலியிடம், “அம்மா, அப்பாவை எனக்கு டோரா பொம்மை வாங்கி வரச் சொல்லு” என்றாள்.எலிசபெத், ஜூலி – டேவிட் தம்பதியின் செல்ல மகள். வேலை நிமித்தம் டேவிட் அமெரிக்கா சென்றுவிட, ஜூலி மகளைத் தான் …

>>

அழகியசிங்கர்/சில நினைவுகள்

நேற்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக முகநூல் மூலம் இரா. முருகன் காலமான செய்தி தெரிந்தது. அதிர்ச்சி அடைந்தேன். இரா. முருகனுக்கும் எனக்குமான நட்பு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.முதன்முதலாக இரா. முருகனின் கவிதையைத்தான் ‘ழ’ பத்திரிகையில் படித்தேன். அவர் அற்புதமாகக் …

>>

அன்டன் செகாவ் – மூன்று வருடங்கள்

X இவான் கவ்ரிலிச் யார்ட்செவ், லாப்தேவ் சகோதரர்களின் வீட்டிற்கு அடிக்கடி வருபவராக இருந்தார். அவர் வலிமையான உடற்கட்டுடன், கருமையான தலைமுடியும், இனிமையானதும் அறிவாற்றல் மிக்கதுமான முகத்தோற்றமும் கொண்டவர். பொதுவாக அவர் அழகானவர் என்றே கருதப்பட்டார். ஆனால் சமீபகாலமாக அவர் பருமனாகிவிட்டார். அதனால் …

>>

ஜெ.பாஸ்கரன்/போய் வாருங்கள் முருகன்

அழகியசிங்கர் மாதாந்திர இலக்கியக் கூட்டம் ஒன்று. தி நகர் அலமேலு மங்கா கல்யாண மண்டபத்தில் நடந்தது. முப்பது பேருக்குக் குறைவில்லை. ஜெயகாந்தன் பற்றிய இலக்கியக் கூட்டம். அசோகமித்திரன் மேடையில், நான் மற்றும் இந்தியன் வங்கியில் பணிபுரியும் பெண் எழுத்தாளர் (?ஓவியர்), அழகியசிங்கர், …

>>

அழகியசிங்கர்/ஜனனி

இருவரும் சேர்ந்து வாழ்வதில்லை என்று முடிவு செய்த பிறகு, ஜெயந்தி தன் பெண் குழந்தை ஜனனியையும் அழைத்துக்கொண்டு, தன் அம்மா வீட்டிற்குப் போய்விட்டாள். ஜனனியைப் பார்க்காமல் இடிந்துபோய்விட்டான் சங்கரன்.சிறிது நேரம் கழித்து ஜனனியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தான் இருக்கும் …

>>

கரந்தை இந்து/மகள் தந்த மாற்றம்

இன்று காலையில் என் மனைவி மாதவி, “ஏங்க, இருபதாம் தேதிதான் ஆகிறது. கையில் நீங்கள் கொடுத்த பணம் ஏதும் மிச்சமில்லை. காய்கறி, கொஞ்சம் சாமான்கள் வாங்கப் பணம் வேண்டும்” என்று கேட்டாள். என் பெயர் மதன். நான் எங்கள் ஊரிலுள்ள பெரிய …

>>

கி. பார்வதி/அபி (நயா) குட்டி

பிரகாஷின் முகம் என்றோ பிரகாசத்தை இழந்துவிட்டிருந்தது. தொடர் தோல்விகளும் ஏமாற்றங்களும் அவனை விரக்தியின் அடியாழத்தில் தள்ளியிருந்தன.இன்று வேலை கிடைப்பதற்கான அறிகுறி தெரிய வேண்டும். இல்லையென்றால் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவோடு எழுந்து நடக்கலானான்.பூங்காவின் உள்ளே தனியாக ஒரு குழந்தை கையில் …

>>

ரேணுகா நாராயணன்/நிறம் தந்த அரவணைப்பு

சாம்பல் நிற இலைகள் உதிரும் அமைதியான அந்தப் பூங்காவில், சிறுமி அஞ்சலி தன் அப்பாவுக்காகக் காத்திருந்தாள். நீண்ட காலப் பிரிவுக்குப் பிறகு, வெளிநாட்டிலிருந்து திரும்பிய தன் அப்பாவின் உருவம் தூரத்தில் தெரிந்ததும் அவளது கண்கள் மின்னின. கையில் பிடித்திருந்த பொம்மையை மார்போடு …

>>

வெ. நாராயணன்/அன்பின் ஆறுதல்

பெர்லின் நகரின் பூங்காவில், சிறுமி எல்சி தன் பிரியமான பொம்மையைத் தொலைத்துவிட்டு அழுதுகொண்டிருந்தாள். அதைக் கண்ட எழுத்தாளர் பிரான்ஸ், அவள் முன் முழங்காலிட்டு, பரிவோடு அமர்ந்தார். “கலங்காதே, குழந்தாய்! உன் பொம்மை தொலைந்துபோகவில்லை; அது உலகைச் சுற்றிப் பார்க்கப் பயணம் சென்றிருக்கிறது. …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/மாற்றம்

ஐந்தாம் வகுப்பு மாணவி கயல்விழி வகுப்பில் மிகவும் சுட்டி. படிப்பில் கெட்டிக்காரிதான். ஆனால், கடந்த சில நாட்களாக வீட்டுப்பாடம் செய்வதில் அலட்சியம் காட்டி வந்தாள்.ஒரு நாள் தமிழ் ஆசிரியர் திரு. கண்ணன், செய்யுள் பகுதி ஒன்றை எழுதி வரச் சொல்லியிருந்தார். கயல் …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/சிவப்புத் துணிப் பொம்மை

விடுமுறை நாளில் வீட்டு வேலைகளை முடித்த செல்வி, மகள் நறுமுகையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது பக்கத்து வீட்டுப் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால், துணைக்கு வருமாறு செல்வியை அழைத்தனர்.செல்வியும் மறுக்காமல் உடனே புறப்பட்டாள்.“நறுமுகை, அம்மா மருத்துவமனைக்குப் போயிட்டு வரேன். அப்பா இருக்காரு. …

>>

யாரோ எழுதிய மூன்று கதைகள்/ரகோத்தமன்

லிஃப்டில் ஒரு சிறுவன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைப் பார்த்தேன். அக்கறையில் நான் சும்மா சொன்னேன், “இவ்வளவு குளிரில் ஐஸ்கிரீம் சாப்பிட்டா உடம்புக்கு ஆகாதுப்பா!” அதற்கு அவன், “எங்க பாட்டி 103 வயசு வரை வாழ்ந்தாங்க தெரியுமா?” என்றான். “ஐஸ்கிரீம் சாப்பிட்டதாலா?” என்று கேட்டேன். …

>>

பானுமதி கண்ணன்/ஒரு தேவதையின் கதை

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி பானுமதி கண்ணன் எழுதிய ” ஒரு தேவதையின் கதை! ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு: முன்குறிப்பு:இது 1970-களின் கதை. •••அவரின் அழகு …

>>

சுபாஷிணி ரமணன்/தந்தையின் பாசம்

குழந்தை மீனாவின் முதுகில் ‘பளாரென்று’ விழுந்த அடி, தன் முதுகில் விழுந்ததுபோலத் துடித்து எழுந்தான் கேசவ்.“எதுக்கு, சந்தியா, குழந்தையை இப்படி அடிக்கறே?” என்று கேட்டான் கேசவ்.“பின்ன என்ன, பெரிய ராஜா வீட்டுக் குழந்தைன்னு நினைப்பா? பக்கத்து வீட்டு சரளா ஏதோ சாஃப்ட் …

>>

ஜே. செல்லம் ஜெரினா/தற்கொலைக்கு முயன்றவன்

அடர்த்தியாக இருள் இறங்கிக்கொண்டிருந்தது. அவன் எழுந்து ஒவ்வொரு மரமாக அண்ணாந்து பார்த்தான். பாக்கெட்டில் உறுதியான கயிறு பத்திரமாக இருந்தது. ‘காவல்காரன் பூட்டிக்கொண்டு போனதுமே…’ என்று யோசித்துக்கொண்டே நின்றவன், குனிந்து பார்த்தான்.கையில் ஒரு சிவப்புப் பொம்மையைப் பிடித்திருந்த சிவப்புச் சட்டை அணிந்த சிறுமி. …

>>

வி.கே. லக்ஷ்மிநாராயணன்/பப்பி

அந்தத் தோப்பில் தன் தந்தை ராஜேஷின் கையைப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்த பப்பி, திடீரென பிரேக் பிடித்தாற்போல் நிற்க, குனிந்து பார்த்தான் ராஜேஷ். கண் கலங்கியபடி இருந்த மகளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.“என்னடா?”“டாடி… டாடி…” என்று திக்கித் திணறிய பப்பி, …

>>

அதிரன்/பார்வை

சுருள் கதவைசுற்றுக்கோலால்சுழற்றிச் சுழற்றிஉயர்த்தும்பணிப்பெண்ணின்புடைத்த பிட்டத்தைவெறித்துப் பார்க்கின்றனபூட்டிய எதிர்க்கடையின்வாயிலில்கால் மேல் கால் போட்டுஅமர்ந்திருக்கும்சுருங்கிய தோலுக்குள்சிவந்தபீளை படிந்தஒரு ஜோடி விழிகள்

>>

கே. சரண்யா/பெரிய மனசு

“இப்படி நடக்கும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ச்சே! மனிதர்கள் இப்படித்தானோ?எஸ்டேட் மேனேஜராகப் பொறுப்பேற்று ஆறு வருடங்கள் ஓடிவிட்டன. எஸ்டேட் வேலையை மட்டுமா கவனித்தேன்? பங்களாவையும் கவனித்து வந்தேன். சின்ன முதலாளியின் கல்யாணத்திற்கு எவ்வளவு உழைத்திருப்பேன்! அவருடைய குழந்தை ரியா பாப்பா பிறந்தது …

>>

மோஹனா சுகதேவ்/நாதர் முடி மேலிருக்கும்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி மோஹனா சுகதேவ் எழுதிய ” நாதர் முடி மேலிருக்கும்! ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு: முல்லையாற்றின் கரையில் ஒரு பெரிய ஆல …

>>

சசிகலா விஸ்வநாதன்/பொம்மையின் அம்மா

பொங்கி பெருகும் ஆற்றின் கரையோரம் ராமேசனின் விரலைப் பிடித்து நடந்து வந்த குழந்தை அதுலா, ‘சட்’ என்று நின்றாள்.சாலையோரம் ஒற்றைக்கால் இல்லாத அழகான பொம்மையை ஒருவன் வைத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.அதுலா அந்தப் பொம்மையைக் கையில் எடுத்துக்கொண்டு, சூம்பிய காலுடன் ஓட …

>>

மருத்துவர் கந்தசாமி/” ஓ நண்பனே! “

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திரு மருத்துவர் கந்தசாமி எழுதிய ” ஓ நண்பனே! ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு: சரசரவென பறக்கும் கார், பஸ் ரேஸுக்கு இடையே …

>>

அர்ஜுனன்/ஏக்கம்

“அடுத்த மாசம் கண்டிப்பா ஊருக்கு வந்துடுவேன், டியர்.”ரேணுவின் அப்பா ரமேஷ் சொன்னபோது, அவளுக்கு எந்தவித மகிழ்ச்சியும் ஏற்படவில்லை. ஏனென்றால், இப்படி அடிக்கடி சொல்லி ஏமாற்றுவது அவனது வாடிக்கையாகிவிட்டது.இத்தனைக்கும், ரமேஷ் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்று பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.கடைசியாக, அவளது ஐந்தாவது …

>>

ஜெ. பாஸ்கரன்/ஜனனிக்குப் பிடித்த பொம்மை!

பழைய, கிழிந்த கோட்டு, அழுக்கான, பிய்ந்த ஷூ, கண்களில் ஏக்கம். கையில் ஒரு பொம்மைக் குழந்தையுடன், அந்தப் பார்க்கில் தனக்குள் பேசிக்கொண்டே அலைந்துகொண்டிருக்கும் அந்த மனிதனுக்கு நாற்பது வயதிருக்கலாம்.பார்க்குக்கு எதிரில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் ஜனனி, தினமும் தன் …

>>